Wednesday, January 27, 2010

பெண்

"பெண் சுதந்திரம்
பெண் முன்னேற்றம்
அவளுக்கு இந்த உலகத்தில் நிம்மதியில்லை "

அகோரம் பேசி அவள் மேடயிந்திறங்கி வந்தேன்
பனியில் அந்த இளமை பெண்ணுக்கு
சேலையின் கம்மி தெரியவில்லை
வாங்கிய சாப்பாடு பிடிக்காதே தூக்கி எறிந்தேன்

இரவின் மறைவில் துடைபனில் என்னமோ தட்டி தடைந்தப்போல்
.....தன் குழந்தைக்கு கொடுக்கரபோம் பரிசை
பட்டி புகல்கொண்டேன்
அவளும் ஒரு பெண்ண தான்
தாய் என்று மற்றும்